வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (08:20 IST)

நடிகர் ராணாவின் திருமண சடங்கு புகைப்படங்கள்!

பிரபல தென்னிந்திய நடிகரும் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகருமான ராணா மிஹீக்கா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார். வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி Taj Falaknuma அரண்மனையில் நடக்கும் இத்திருமணத்தில்  50 பேர் மட்டும் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது திருமண சடங்கு நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் ராணா - மிஹீக்கா பஜாஜ் திருமண சடங்கு

நடிகர் ராணா - மிஹீக்கா பஜாஜ் திருமண சடங்கு

நடிகர் ராணா - மிஹீக்கா பஜாஜ் திருமண சடங்கு

நடிகர் ராணா - மிஹீக்கா பஜாஜ் திருமண சடங்கு

நடிகர் ராணா - மிஹீக்கா பஜாஜ் திருமண சடங்கு