புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (20:29 IST)

பாத் டப்பில் ஹாட் போஸ்!! சலசலப்பை ஏற்படுத்திய பிரியங்கா

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படத்தில் நடித்தார். ஒரு முறௌ கோலிவுட்டிலும் தலைகாட்டி இருக்கிறார். 
 
படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நேரத்திலேயே அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.  நிக் ஜோனஸ் பிரியங்காவை விட 10 வயது சிறியவர். 
 
குறைந்த வயது ஆணை திருமணம் செய்ததால் பல விமர்சங்கள் வந்தாலும் அதை அனைத்தையும் அசால்ட்டாய் கையாண்டார். என்னதான் திருமணம் ஆனாலும், அரைக்குறை ஆடைகள் அணிந்து அவரது போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வந்துக்கொண்டேதான் இருக்கிறது. 
 
அந்த வகையில் சமீபத்தில் பாத் டப்பில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்...