1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Priyanka Chopra glamorous photo

முன் அழகை காட்டி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா! கல்யாணத்துக்கு பிறகும் இப்படியா?

Priyanka Chopra
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்  பாடகர் நிக் ஜோன்ஸை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 


 
ஹிந்தி சினிமா உலகில்  முடிசூடா ராணியான வலம் வரும் பிரியங்கா சோப்ரா "மிஸ் இந்தியா" பட்டத்தை வென்று  பல ஆண்டுகளாக இந்தியா சினிமாவை  கலக்கி வந்தார். இந்திய சினிமா மட்டுமல்லாது  ஹாலிவுட்,  கோலிவுட் , என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார் .  
 
அமெரிக்க நடிகரும்  பாப் பாடகருமான நிக் ஜோனஸை என்பவரை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் குறைவில்லாமல் தாராளம் காட்டி வருகிறார். 


 
அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து சென்ற உடை பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் விதத்தில் இருந்தது.
அடுத்த கட்டுரையில்
விஜய் சேதுபதி-சீனு ராமசாமி படத்தின் படப்பிடிப்பு நிறைவு