செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (12:42 IST)

ரொம்ப குனியாத அப்பட்டமா தெரியுது - மனச காட்டி மயக்கும் மலாய்கா!

ரொம்ப குனியாத அப்பட்டமா தெரியுது - மனச காட்டி மயக்கும் மலாய்கா!
நடிகை மலாய்கா அரோரா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
 
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 20 வயதில் மகன் உள்ளார்.
 

ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். தற்போது மலாய்கா அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
ரொம்ப குனியாத அப்பட்டமா தெரியுது - மனச காட்டி மயக்கும் மலாய்கா!
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமர் காட்டும் மலாய்கா தற்போது படுமோசமான உடையில் கவர்ச்சி தூக்கலாக காட்டி நெட்டிசன்களின் மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.