1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (13:57 IST)

காதலன் வீட்டிலிருந்து பேண்ட் போடாமல் சட்டையுடன் வந்த பிரபல நடிகை - வைரல் புகைப்படம்!

காதலன் வீட்டிலிருந்து பேண்ட் போடாமல் சட்டையுடன் வந்த பிரபல நடிகை - வைரல் புகைப்படம்!
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.
ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெழித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் சேர்ந்து அவ்வப்போது அவுட்டிங் சென்று வருவதால் இருவரும்  காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. 
காதலன் வீட்டிலிருந்து பேண்ட் போடாமல் சட்டையுடன் வந்த பிரபல நடிகை - வைரல் புகைப்படம்!
இந்நிலையில் தற்போது தனது காதலன் அர்ஜுன் கபூரை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றவர் திரும்பி வரும் போது பேண்ட் அணியாமல் மேல் ஷர்ட் மட்டும் அணிந்துகொண்டு வெளியே வந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.