தொடர்புடைய செய்திகள்
- என்ன நடந்துச்சு சொல்லுங்க ; பொன்னம்பலத்தை ரவுண்டு கட்டும் நடிகைகள் : வீடியோ
- சின்னத்திரை இயக்குநர் மீது சீரியல் நடிகை பாலியல் புகார்
- குடிபோதையில் நடிகையை துரத்தி துரத்தி தாக்கிய பிரபல நடிகர் கைது
- போலீஸையே அலறவிட டிரஸ்சை கழட்டி நாடகமாடிய திருட்டு சகோதரிகள்
- கரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம்; ட்ரைலரை வெளியிட்ட சன்னி லியோன்!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது
பிரபல் நடிகை பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக திரையுலகை சார்ந்த பல நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதற்காக கைது செய்ய்ப்படுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் சின்னத்திரை நடிகை சங்கீதா பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
அதேபோல் தெலுங்கு நடிகைகள் சிலர் அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
அந்த வரிசையில் பிரபல போஜ்புரி நடிகை ஒருவர் ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பிக் ஷாட்ஸின் விவரங்களும் கைப்பற்றப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்
