1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. disha patani funny video

வீட்டுல ஒரே போரிங் அதான்... திஷா பதானி செய்த வேலைய பாருங்க - வீடியோ!

disha patani
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. எனவே மக்களின் நலன் கருதி இந்திய அரசு மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தனிப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்பதுடன் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் தங்கள் சார்பில் விழிப்புணர்வு அறிவுரைகளை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் கவர்ச்சி நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் இப்படி இருப்பது போரிங்காக இருக்கிறது எனக்கூறி டிக் டாக் செய்த Funny வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.
About Writer
papiksha
அடுத்த கட்டுரையில்
உண்மையிலே கொரோனா வந்ததற்கு காரணம் அந்த சிறுவன் தான் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!