பொது இடத்தில் இவர்கள் செய்த வேலை; அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஹைதராபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட முன்னாள் காதலர்களான ராணாவும், பிபாஷாவும் பார்த்து பார்காகாதது போல் முகத்தை திருப்பி கொண்டார்களாம்.
தெலுங்கு நடிகர் ராணாவும், பிபாஷாவும் தம் மாரோ தம் படத்தில் நடிக்கும்போது காதலித்ததாக கூறப்பட்டது. அந்த காதல் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டதாம். பிபாஷா ராணாவை ரொம்ப காதலித்தாராம்.
இந்நிலையில் ஹைதராபாத் நகரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பிபாஷா மும்பையில் இருந்து வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரின் முன்னாள் காதலர் ராணாவும் கலந்துக்கொண்டார். இருவரும் விழாவில் ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக் கொண்டார்களாம்.