1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Arjun Kapoor Visits Malaika Arora at Night Time

டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு இரவில் விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்

அர்ஜுன் கபூர்
நடிகர் அர்ஜுன் கபூர் நடிகை மலாய்க்கா வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்றுவிட்டு விடியும்போது தான் கிளம்புகிறாராம்.


 

 
ஸ்ரீதேவின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனும் நடிகருமான அர்ஜூன் கபூர் மற்றும் நடிகை மலாய்க்கா அரோராவுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
 
இவருக்கும் ஏற்பட்ட தொடர்பால் தான் மலாய்க்கா தனது கணவரை பிரிந்ததாக கூறப்படுகிறது. மலாய்க்கா தனது கணவரை பிரிந்த பிறகு அர்ஜுன் கபூர் இரவு நேரத்தில் மலாய்க்கா வீட்டிற்கு சென்றுவிட்டு விடிந்த பின் தான் கிளம்புகிறாராம். 
 
இதை அறிந்த அர்ஜுன் கபூரின் தந்தை அவரை கண்டித்துள்ளார். ஆனால் அர்ஜுன் தந்தையில் பேச்சை கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர். 
 
மேலும் அர்ஜுனை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
13 வருடங்களுக்கு பின் 'கில்லி 2': விஜய்-தரணி கூட்டணி தயாரா?