தொடர்புடைய செய்திகள்
- ரிலீஸூக்கு முன்பே 110 கோடி ரூபாய் வியாபாரம் செய்த காஞ்சனா 4- ஆச்சர்யத் தகவல்!
- அஜித் 64 படத்தில் இணைகிறாரா ராகவா லாரன்ஸ்… படக்குழு பேச்சுவார்த்தை!
- காஞ்சனா நான்காம் பாகத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா!
- கர்ஜிக்கும் வசூல் வேட்டை! 150 கோடியை கடந்த மகாவதர் நரசிம்மா! அதிகரிக்கும் தியேட்டர்கள்!
- 28 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் ‘டிஸ்கோ’ சாந்தி!
இயக்குனராகும் ராகவா லாரன்ஸின் மகள்!... பரபர அப்டேட்!..
பிரபுதேவாவின் குழுக்களில் ஒருவராக ஆடிக் கொண்டிருந்தவர்தான் ராகவா லாரன்ஸ். அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பின் சில படங்களில் ஒரு படலுக்கு நடனமாடினார். ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். ஒருகட்டத்தில் அவரே இயக்குனராக மாறினார்.
காமெடி கலந்த பேய் படம் அவருக்கு உதவியது. அப்படி அவர் நடித்து வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில்தான், ராகவா லாரன்ஸின் மகள் ராகவி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. விஜய் மகன் ஜேசன் சஞ்சயை போல வெளிநாட்டில் இயக்கம் பற்றி படிப்பை முடித்தவர். மகள் ராகவி இயக்கவுள்ள புதிய படத்தை ராகவா லாரன்ஸே தயாரிக்கவிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.