இதுதான் மூன்றாம் பாலினத்தவருக்கான உலகின் முதல் பள்ளி

Last Updated: செவ்வாய், 21 மே 2019 (17:47 IST)
மூன்றாம் பாலினத்தை சேர்ந்த மாணவர்களுக்காக உலகின் முதல் பள்ளி சிலியில் அமைக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியிலான மாற்றத்தை கண்ட இவர்கள் சாதாரண பள்ளியிலிருந்து விலகி இங்கு சேர்ந்தனர்.


 
"நான் முன்னதாக படித்த பள்ளியில், ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து என்னை போன்றவர்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை" என்று மாணவி ஒருவர் கூறுகிறார்.
 

இதில் மேலும் படிக்கவும் :