ஸ்ட்ராபெரியில் குண்டூசி: மக்கள் அதிர்ச்சி

strawberry
Last Modified திங்கள், 24 செப்டம்பர் 2018 (15:47 IST)
நியூசிலாந்து பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரிகளில் குண்டூசி இருந்தது, வாடிக்கையாளர்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்ட்ராபெரிகள் இவை. முன்னதாக இந்த ஸ்ட்ராபெரிகளில் குண்டூசி இருப்பதாக ஆஸ்திரேலியாவிலும் நூற்றுகணக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஸ்ட்ராபெரிகளை விற்ற நியூசிலாந்து ஆக்லாந்து சூப்பர் மார்கெட், மக்கள் அச்சப்பட்டால் தங்களிடம் வாங்கிய ஸ்ட்ராபெரி பேக்குகளை திரும்ப அளித்து முழு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :