வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (13:27 IST)

பெண்கள் உடையில் நடனம் ஆடும் ஆண்கள் - காரணம் என்ன தெரியுமா?

பஞ்சாபின் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களில் ஒன்றான கித்தாவை பொதுவாக பெண்களே ஆடுவர்.
ஆனால், சில ஆண்கள் பெண்களின் உடைகளை உடுத்திக்கொண்டு, கித்தா நடனத்தை தொழில்முறையாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி வருகின்றனர்.
 
காணொளி தயாரிப்பு: தலிப் குமார் சிங்
 
காணொளி தொகுப்பாக்கம்: கென்ஸ் உல் முனீர்