வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (10:18 IST)

"பாலிவுட்டில் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பேன்" - பிரியங்கா சோப்ரா

திரையுலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே மிகப்பெரிய சம்பள வித்தியாசம் உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்கிறார் பிரியங்கா சோப்ரா.
 
2022ஆம் ஆண்டுக்கான உலகம் முழுவதும் உள்ள ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக  இந்திய நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவை சந்தித்துப் பேசினோம்.
 
அவரது பேட்டியில் வெளிப்படுத்திய கருத்துக்கள் இடம்பெற்ற நேர்காணலை பாருங்கள்.