1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. parvati nair shares latest romantic video

இந்தி நடிகரோடு இஷ்டம் போல் ரொமான்ஸ் செய்யும் பார்வதி நாயர் - வீடியோ!

parvati nair
நடிகர் பார்வதி நாயர் வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ!
 
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
அந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 
 
இதனால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். 
 
இந்நிலையில் தற்போது இந்தி ரொமான்டிக் பாடலொன்றிற்கு தாறுமாறா ரொமன்ஸ் காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
அடுத்த கட்டுரையில்
ஷைனிங் உடையில் செம கவர்ச்சி காட்டிய பிரியங்கா சோப்ரா - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!