1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:58 IST)

யுக்ரேன் தலைநகரில் 5 முதல் 6 குண்டுவெடிப்புகள்

கீவ்வில் உள்ள பிபிசியின் செய்தியாளர் பால் ஆடம்ஸ், கீவ்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் கேட்டதாகத் தெரிவித்தார். மேலும் நாட்டில் வேறு இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருப்பது குறித்த அறிக்கைகள் வருவதாகவும் கூறுகிறார்.


கீவ்வில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கியேவில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.