பிப்ரவரி 2023 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம் கிரகநிலை: ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன், சனி - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றம்: 04-02-2023அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு...