மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை: ராசியில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் கேது, சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அனைவருக்காகவும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் மீன ராசி அன்பர்களே,...