இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 02/10/2020

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (04:30 IST)

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

Astro 2
1. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.
 
2. கடகம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை தவிர்ப்பது  நல்லது. திடீர் செலவு உண்டாகும்.
 
3. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்க சற்று சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.
 
4. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே  சற்று கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :