1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 07/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசியினருக்கு - மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி தேவை. காரிய வெற்றி உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகளை நீங்கும்.
 
2. மிதுனம்:
 
இன்று மிதுன ராசியினருக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆன்மிக நாட்டமும், பயணங்கள் சாதகமான பலனை பெறும். எதிர்பாராத திருப்பங்களால் நல்லது நடக்கும். புதிய நண்பர்களும், காரிய வெற்றியும் உண்டாகும்.
 
3. கடகம்:
 
இன்று கடக ராசிகாரர்களுக்கு தொழில் வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் பாராட்டு பெறக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும்.
 
4. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிகாரர்களுக்கு கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமும், உறவினர்கள் மூலம் நல்லதும் நடக்கும். மனக்குழப்பம் நீங்கும். நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றியில் முடியும்.
 
5. கன்னி:
 
இன்று கன்னி ராசிகாரர்களுக்கு ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவு இருக்கும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து நல்ல முறையில் இருக்கும்.
 
6. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசியினருக்கு தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமாக இருக்கும். எதிர்பார்த்த நிதிநிலை இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
 
7. கும்பம்:
 
இன்று கும்ப ராசியினருக்கு பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.