இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 05/09/2020

சனி, 5 செப்டம்பர் 2020 (04:30 IST)

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Astro 2
1. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டை பெற சற்று சிரமத்தை சந்திக்கவேண்டி வரும்.
 
2. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் இருந்தாலும் கவனம் தேவை. புதிய தொழில் போட்டிகளை சமாளிக்கவேண்டி வரும். மேலும் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.
 
3. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு உறவினர்களினால் பிரச்சனை உண்டாகும். பண வரவு ஏற்பட சற்று தாமதமாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபட்டாலும், அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் உண்டாகும்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :