தமிழக பட்ஜெட்: இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு

bala| Last Updated: வியாழன், 21 ஜூலை 2016 (11:47 IST)
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சரும் அவை முன்னவருமான பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார்.


அதில், இலங்கை அகதிகள் நலனுக்காக ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்தார். மேலும் ரூ.442 கோடி செலவில் 2673 காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும் என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :