1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (14:32 IST)

அதிமுக தோற்றது ஏன்? உதயகுமார் பேட்டி

அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என உதயகுமார் கருத்து. 

 
அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்து உதயகுமார் சமீபத்தில் பேசியதாவது, சட்ட மன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது. 
 
அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால் இந்த வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.