வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (14:00 IST)

ஹனி மூனில் 48 மணி நேரம் தொடர் உல்லாசம்; விபரீத்தில் முடிந்த விளையாட்டு!

ஜெர்மனியில் தேன் நிலவில் தொடர்ந்து 48 மணி நேரம் உடலுறவு கொண்டதால் பெண் உயிரிழந்த சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருப்பவர்கள் ராலப் ஜான்கஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டல். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வசித்து வரும் இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். 
 
திருமணத்திற்கு பின்னர் தேன் நிலவு சென்ற போது அதை தங்களது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற நினைத்த தம்பதியினர் 48 மணி நேரம் தொடர்ந்து உடலுறவு கொண்டுள்ளனர். 
 
இதனால் அந்த பெண்ணின் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் நான்கு நாட்களுக்கு அப்படியே இருந்துள்ளனர். இது விபரீதமாகவே மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால், கிறிஸ்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
திருமணமான எட்டு நாட்களில் கிறிஸ்டல் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கிறிஸ்டலின் கணவர் ராலப் ஜான்கஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.