Daily Horoscope
✕

ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணை- அமெரிக்கா சோதனை

Written By Sinoj
Updated: செவ்வாய், 19 ஜூலை 2022 (18:36 IST)
ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணையை அமெரிக்க சோதனை செய்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. எப்போதும் விண்வெளி, அறிவியல்,தொழில் நுட்பம் என பலதுறைகளிலும் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, தற்போது, ஒலியைவிட 5 மடங்கு  வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும்.

இந்த வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments