திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (21:16 IST)

செய்தித்தாளில் முதல் பக்கத்தை மை பூசி வெளியிட்ட நிறுவனங்கள்!

ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அங்கு வெளியாகும் அத்துணை செய்தித்தாள் நிறுவனங்களும் தங்களது முகப்பு பக்க செய்தியை கருப்பு மை பூசி வெளியிட்டன.
ஆஸ்திரேலிய நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் போர்க்குறறம், ஆஸ்திரேலிய மக்களை உளவு பார்த்ததாக நிறுவனம் என்ற தலைப்பில் கட்டுரகள் வெளியானது.
 
இதனையடுத்து,ஆஸ்திரேலிய போலீஸார், அங்குள்ள பிரபல பத்திரிக்கையளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக புகார் கூறினர்.எனவே, ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப் படுவதாகக் கூறி அங்கு வெளியாகும் அனைத்து செய்தித்தாள் ந் நிறுவனங்களும் தங்கள் செய்தித்தாளின் முகப்பு  பக்கத்தை கருப்பு மையால் மறைத்து வெளியிட்டனர்.