தந்தை சம்மதத்துடன் ஆபாச படம் நடிக்க முயன்ற பிரபல நடிகை கைது!

Updated: திங்கள், 2 மார்ச் 2020 (14:32 IST)
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மகள் மைக்கேலா என்பவர் சமீபத்தில் பேட்டியளித்த போது தான் ஆபாச படங்களை தயாரித்து நடிக்க இருப்பதாகவும் இந்த முயற்சிக்கு தனது பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கூறியிருந்தார். மைக்கேலாவின் இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இயக்குனர் ராம்கோபால் வர்மா உள்பட ஒருசிலர் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்
 
இந்த நிலையில் திடீரென போலீஸ் அதிகாரிகளால்மைக்கேலா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குடும்ப சண்டை காரணமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மைக்கேலா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் சில மணி நேரங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து கூறிய மைக்கேலாவின் வருங்கால கணவர், ‘மைக்கேலா  கைது செய்யப்பட்டது உண்மைதான் என்றாலும் சரியான புரிதல் இல்லாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இருப்பினும் மைக்கேலா  கைது செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்தும் அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் என்ன என்பது குறித்த தகவலை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்
 
ஸ்டீவன் ஸ்பீல்பர்க் மகள் திடீரென கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments