புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (23:07 IST)

அமெரிக்காவில் இந்துக் கடவுள் ஹனுமானுக்கு சிலை !

அமெரிக்க நாட்டில் உள்ள ஹொக்கசின் என்ற பகுதியில் ஹனுமான் கடவுளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
 

அமெரிக்க நாட்டில் உள்ள ஹொக்கசின் என்ற இடத்தில் டெலாவேர் இந்து கோவில் சங்கம் சார்பில் இந்துக் கடவுளான ஹனுமானுக்கு 25 உயரத்தில் டெலாவேர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த 25 அடி உயர சிலை  தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வாரங்கல் மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.