வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (14:58 IST)

புர்ஜ் கலீஃபாவை விட உயரம்: சவுதி அரேபியா கட்டும் 1000 மீட்டர் உயர கட்டிடம்

saudi arabia building
புர்ஜ் கலீஃபாவை விட உயரம்: சவுதி அரேபியா கட்டும் 1000 மீட்டர் உயர கட்டிடம்
துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்ட திட்டமிட்டுள்ளது
 
சவுதி அரேபியாவில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டும் திட்டம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர கட்டிடம் என்ற பெருமை இந்த கட்டிடத்திற்கு உள்ளது 
 
இந்த நிலையில் இதை விட உயரமாக ஜித்தா கோபுரம் என்ற கட்டடத்தை சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது. இந்த கட்டிடம் 1000 மீட்டர் உயரம் என்றும் 167 மாடிகள் கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது