Daily Horoscope
✕

சைனா போன் அடையாளத்தை உலக பிராண்டாக மாற்றியவர்! – சாம்சங் நிறுவன அதிபர் காலமானார்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:54 IST)
உலக புகழ் பெற்ற சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ இன்று காலை உயிரிழந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பிரபலமடைந்த ஒரு நிறுவனம் சாம்சங், மொபைல் விற்பனையில் தொடங்கிய இந்த நிறுவனம் மெல்ல வளர்ந்து டிவி, ஏசி, லேப்டாப் என எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.

இந்த நிறுவனத்தை உருவாக்கியது லீ குன் ஹீ-யின் தந்தை. அவர் இறந்த பிறகு பொறுப்பேற்ற லீ குன் ஹீ இந்நிறுவனத்தை உலக அளவில் பெரும் பிராண்டாக மாற்றினார். அவர் இன்று உயிரிழந்துள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த மைக்ரோசாப்ட்.. 60,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமா?

இனி ஸ்மார்ட் வாட்ச் தேவையில்ல்லை.. ஒரே ஒரு ஏஐ மோதிரம் மோதும்.. இந்தியாவில் அறிமுகம்..

நார்வே ஒரு குப்பை நாடு.. நோபல் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் டிரம்ப் கடும் விமர்சனம்..

17 கைதிகள் தப்பியோட்டம்.. தேனி அருகே அதிர்ச்சி சம்பவம்.. என்ன நடந்தது?

சிறப்பு டெட் தேர்வு எப்போது? தேதிஐ அறிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம்

அடுத்த கட்டுரையில்
Show comments