திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (21:08 IST)

பிரெட் திருடிய எலியை மது உற்றி கொலை செய்த சீனர்!!

வீட்டில் திருடிய எலியை, சீனர் ஒருவர் அதன் வாயில் மது ஊற்றி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாசமான முறையில் கொலை செய்துள்ளார். பிரெட் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் கொலை செய்துள்ளார். 
 
பிரெட் திருடி எலியை கட்டிவைத்து, மதுவை கொடுத்துள்ளார். எலிக்கு போதை ஆனதும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமை படுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார். 
 
மேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி அதனை கொன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.