திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:56 IST)

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது!

parliament
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி காலியாக இருக்கும் நிலையில் அந்த பதவிகளுக்கான வேடுமனு செய்யும் தேதி இன்றுடன் முடிவடைந்துவிட்டது 
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என்ற நிலையில் போட்டியிடும் அனைவரும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஆறு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.