Daily Horoscope
✕

1,25, 000 தற்காலிய பணியாளர்களுக்கு நிரந்த வேலை ! அமேசான் அதிரடி

Written By sinoj
Updated: வெள்ளி, 29 மே 2020 (21:50 IST)
தற்காலிகமாக பணியாற்றி வந்த 1,25,000 ஊழியர்களுக்கு  நிரந்த வேலை வழங்கவுள்ளதாக அமேசான் கூறியுள்ளது.

கொரோனா பாதிபால உலக அளவில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வருக் வருகின்றதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்,  உலக ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிபறக்கும்ம் அமேசான் தற்காலிய பணியாளர்களான 125000 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கொடுக்க தயாராக உள்ளதாக  அறிவித்துள்ளது.; தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அமேசானில் விற்அனை சூடுபிடித்துள்ளது.

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments