1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2022 (22:05 IST)

டுவிட்டர் நிறுவனத்தை இனி எலான் மஸ்க் வாங்க முடியாது: அதிரடி அறிவிப்பு

elan twitter
டுவிட்டர் நிறுவனத்தை இனி எலான் மஸ்க் வாங்க முடியாது என்றும் அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது என்றும் டுவிட்டர் அறிவித்துள்ளது
 
 டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4,400 கோடி டாலர் விலைக்கு வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார் 
 
ஆனால் திடீரென போலி டுவிட்டர் பயனர்கள் குறித்த எண்ணிக்கையை தந்தால்தான் வாங்குவதாக அறிவித்திருந்தார்
 
இந்த நிலையில் எலான் மஸ்க் உடன் போடப்பட்டிருந்த தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
காத்திருப்பு காலம் முடிந்து விட்டதாகவும் இனி டுவிட்டரை வாங்க பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவது போன்ற நிபந்தனைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது