பூனைக்கு வழங்கும் உணவை சாப்பிடும் கோடீஸ்வரர் ! ஏன் தெரியுமா??
இந்த உலகம் பல ஆச்சர்யங்களாலும் அதிசயங்களாலும் நிரம்பியுள்ளது. பணம் இருப்பவர்களுக்கு பணம் இல்லையே என்று கவலையிருந்தால் பணம் இருப்பவர்களுக்கு இதை ஏன் செலவு செய்கிறோம் என்று கவலை ஏற்படுவது இயல்புதான்.
இந்நிலையில், அமெரிக்க நாட்டிலுள்ள லாஸ்விகாஸ்-ஐ சேர்ந்த ஒரு பெண் கோடீஸ்வர தொழிலதிபருக்கு சுமார் 50 லட்சம் டாலர்( ரூ.36 கோடி) சொத்து மதிப்புகள் இருந்த போதிலும், தனது உணவிற்குச் செலவிடப்படும் தொகையை குறைப்பதற்காக பூனைகளுக்கு வழங்கும் உணவை சாப்பிட்டு வருகிறார். இது அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.