மில்க் சாக்லெட் தினம்......இணையதளத்தில் டிரெண்டிங்
உலகம் முழுவதும் உள்ள மக்களின் விருப்பத்திற்கு உரியது சாக்லெட்தான். இந்தச் சாக்லெட்டின் சுவைக்கு சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்தமானது இந்தச் சாக்லெட்.
பல்வேறு உலக நாட்களில் உள்ள மக்களும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும்போது சாக்லெட் கொடுத்துத் தொடங்குவதுவர்.
இந்நிலையில் இந்திய சால்கெட் விற்பனையில் புதிய மைல் கல் எடியுள்ளது டெய்ரி மில்க் அனைவராலும் சுவைக்ப்படுகிறது.இந்நிலையில் இன்று உலகம் முழுக்க இன்று மில்க் சால்லெட் தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்தசெய்திகள் இணையத்தில் வைராகிவருகிறது குறிப்பிடத்தக்கது