வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (20:24 IST)

சிலைகளுக்கும் #MeToo: சர்ச்சையில் சிக்கிய முத்த ஜோடி!

இரண்டாம் உலகப் போர் முடிந்த மகிழ்ச்சியில் அமெரிக்க கப்பற்படை மாலுமி ஒருவர் சாலையில் சென்றுக்கொண்டிருந்த முகம் தெரியாத பெண்ணை முத்தமிட்டார். 
 
இதனை அல்ஃப்ரெட் ஐசென்ஸ்டாத்ட் என்னும் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்து, 1945 ஆம் ஆண்டு‌ லைஃப் என்ற வார இதழில் இந்த புகைப்படம் வெளியாகி வைரலானது. 
 
இதன் பின்னர் இந்த முத்த ஜோடிகளுக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புஅகிப்படத்தி பெண்ணுக்கு முத்தமிட்ட கப்பற்படை மாலுமியான ஜார்ஜ் மெண்டோன்சா சமீபத்தில் உயிரிழந்தார். 
தற்போது அந்த சிலையில் உள்ள பெண்ணின் காலில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் #METOO என சிவப்பு நிறத்தில் எழுதிவைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் ஒரு ஆண் பெண்ணை முத்தமிட்டதால் இந்த சிலையில் உள்ள பெண் காலில் மீடூவில் என எழுதப்பட்டுவிட்டது போல...