Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரம்: ஜோ பைடன் – புதின் பேச்சுவார்த்தை

Written By Sinoj
Updated: ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (10:40 IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடன் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார்.

ரஷ்யாவிற்கு அருகிலுள்ள உக்ரைன் நாட்டின் மீது இத்தனை ஆண்டுகள் ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய நிலையில், தற்போது, உக்ரைன் நாடு ஐரோப்பியாவுடன் கூட்டு சேரவுள்ளதாக அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது தங்கள் நாட்டுப் படைகளை உக்ரைன் நாட்டு எல்லையில் நிறுத்தியது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில்  உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் புடினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுத்தினார்.

எல்லாம் காட்டு

தவெக ஆட்சிக்கு முடிவு!.. திமுக மாஜி அமைச்சர்கள் போட்ட ரகசிய மீட்டிங்?!..

நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!.. தேடும் பணி தீவிரம்!...

நேபாளத்தில் வெள்ளம்!.. 83 தமிழர்களின் நிலை என்ன?.. ராஜ்மோகன் விளக்கம்!..

எல்லாரும் நேபாளத்துக்கு போங்க!... அமைச்சர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு...

அப்போ முகத்தை பார்ப்பாங்க!.. இப்ப கைய பாக்குறாங்க!.. ஜே.சி.டி பிரபாகர் பேச்சு!.

அடுத்த கட்டுரையில்
Show comments