டிரம்பின் 34 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: காரணம் என்ன?
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கட்டிய 34 மாடி கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் 614 கொண்ட கிளப்பாக இதை கட்டியுள்ளார். சுமார் 60,000 சதுர அடி பரப்பில் சீட்டாட்டங்கள் நடந்து வந்துள்ளன. பின்னர் இதனை டிரம்ப் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டாராம். இதனை வாங்கிய நபர் இந்த இடத்தில் வேறு கட்டிடம் கட்ட, இதனை வெடிகுண்டு வைத்து தகர்த்தியுள்ளார்.