திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (14:27 IST)

கழுதைகளுக்கு, ’வரிக்குதிரை ’ போன்று வண்ணம் அடித்து கொடுமை ! வைரல் போட்டோ

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினித்திற்குமே தனித்தன்மை உள்ளது. அதனதன் தனித்தன்மையால் அவை மக்களால் நினைவுகூறப்படுகின்றது. அதற்கேற்ப அவற்றிற்கு பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்  உலகில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக  ஸ்பெயின் நாட்டின் ஸ்பெயினில் இரு கழுதைகளுக்கு.வரிக்குதிரையின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அங்குள்ள பிரசித்தி பெற்ற கடற்கரை நகரமான காடீஸில் உள்ள ஒரு கடை முன்பு இந்த இரு வரிக்குதிரைகள் நிற்பதை பார்த்த ஒருவர் அதன் அருகில் சென்றுளார்.
 
ஆனால். அதன் அருகில் நெருங்கிச் சென்று பார்த்த போதுதான், அது வரிக்குதிரை அல்ல, க இதை பார்த்த ஒருவர் கழுதைகளுக்கு , வரிக்குதிரையின் வண்ணம் அடிக்கப்பட்டு நிறுத்தியுள்ளதைக் கண்டார். பின்னர் அதை படம் பிடித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு புகார் அளித்துள்ளார். இந்தை புகைப்படத்தை அவர் சமூகவலைதளங்களில் வெளியிட தற்போது இப்படம் வைரலாகிவருகிறது.