1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (17:22 IST)

விந்தணு தானம் செய்ய தயார்: எலான் மஸ்க் தந்தை பேட்டி!

elan musk father
விந்தணு தானம் செய்ய தயார்: எலான் மஸ்க் தந்தை பேட்டி!
எனது விந்தணுவை பெற அதிக போட்டி இருப்பதால் விந்தணு தானம் செய்ய தயார் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் தந்தை பேட்டி அளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சமீபத்தில் தனது அலுவலகத்தில் பணி செய்யும் பெண்ணுடன் உறவு கொண்டு இரட்டை குழந்தை பிறப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்த நிலையில் எலான் மஸ்க் தந்தை சமீபத்தில் அளித்த பேட்டியில் எனது விந்தணுவுக்கு கடும் போட்டி உள்ளது என்றும் உயர் வர்க்கப் பெண்கள் கருவுற செய்ய விந்தணு தானம் செய்ய தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
73 வயதான எலான் மஸ்க் தந்தை எர்ரான் மஸ் தனக்கு சமீபத்தில் பிறந்த மூன்று வயதில் எனக்கு குழந்தை இருப்பதை அறிவித்தார். இதற்கு நெட்டிசன்கள் எலான் மஸ்க்கையே உருவாக்கியவர் நீங்கள்  இன்னும் எத்தனை எலான் மஸ்க்கை உருவாக்குவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.