செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (17:24 IST)

அமேசான் ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரொனா !!

உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவில் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க ஒவ்வொருநாட்டின அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  கொரொனா காலத்தில் மக்களுக்கு பொருட்களை வீடுக்கே சென்று டெலிவரி செய்து வந்தனர் அமேசான் ஊழியர்கள் .

இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் இந்தக் தகவலை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.