யாருக்கு பூஸ்டர் டோஸ்? அறிவிப்பை எதிர்பார்த்து பிரிட்டன்

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:22 IST)
பிரிட்டன், தன்நாட்டு மக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கடந்த பல வாரங்களாக விவாதித்து வருகிறார்கள். 

 
கொரோனா குளிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
யாருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, பிரிட்டன் அரசு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவிடம் அறிவுரை வழங்குமாறு கேட்டிருந்தது. ஆனால் இதுவரை அக்குழுவினரிடம் இருந்து வர வேண்டிய பரிந்துரைகக்காக அரசு காத்திருக்கிறது.
 
இரண்டாம் டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்குப் பிறகு, ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்துவது தான் பூஸ்டர் டோஸ் என்றழைக்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

போராட்டத்திற்கு ஆதரவான வீடியோவை நீக்குங்கள்.. மாணவர்களுக்கு சென்னை ஐஐடி உத்தரவா?

26 நாட்களுக்கு பின்னர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்!...

மீண்டும் 60 நாடுகளுக்கு வரி போட்ட டிரம்ப்.. இந்தியாவுக்கு எத்தனை சதவீதம்?

போராட்டம் திசைதிரும்புவதால் உண்ணாவிரதத்தை முடித்தார் வாங்சுக்.. ஆனால் காங்கிரசும் திமுகவும் போராட்டத்தை கைவிடுமா?

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

அடுத்த கட்டுரையில்
Show comments