வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:51 IST)

ஃபைசர் தடுப்பூசி பக்கவிளைவால் முதல் மரணம்… நியுசிலாந்து அறிவிப்பு!

கொரோனா பரவலை சிறப்பாக எதிர்கொண்ட நாடுகளில் நியுசிலாந்தும் ஒன்று.

அங்கு இப்போது அமெரிக்க கண்டுபிடித்த ஃபைசர் தடுப்பூசிக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர், மியோகார்டிடிஸ் எனப்படும் இதயத் தசைகளில் ஏற்படும் வீக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இது தடுப்பூசியின் பக்கவிளைவால்தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது.