1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2020 (13:07 IST)

நடக்காத நாயும்; பறக்காத புறாவும் - ஜிகிரி தோஸ்து!!!

அறக்கட்டளை ஒன்றில் நாயும் புறாவும் நண்பர்களாக இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நரம்பு மண்டல நோய் பாதிப்பால் பறக்க முடியாமல் போன புறாவும், பின்னங்கால்களின் பிறவிக் குறைபாட்டால் நடக்க முடியாத நாய்க்குட்டியும் இணைபிரியாத நண்பர்களாக நியூயார்க்கின் ரோசெஸ்டர் நகரின் மியா அறக்கட்டளையில் இருந்து வருகின்றன.
 
நட்புக்கு பாத்திரமாக விளங்கும் இவற்றின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ...