தேவையான பொருட்கள்: கொத்தமல்லி - 1 பெரிய கட்டு தக்காளி - 4 பூண்டு - 8 பல் இஞ்சி - 1 அங்குல துண்டு புளி - பெரிய நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் - 10 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - சிறிதளவு தாளிக்க தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம்...