Daily Horoscope
✕

ரோஸ் குக்கீஸ் செய்ய...!!

Written By Sasikala
Updated: சனி, 23 மே 2020 (14:09 IST)
முட்டை - 2 முட்டை
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்ப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 200 மி.லி.

செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி அடித்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்துக்  கொள்ளவும்.
 
அத்துடன், ஏலக்காயத் தூள், தேங்காய் பால் சேர்த்து மீண்டும் கலந்துக் கொள்ளவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவு சேர்த்து கட்டி இல்லாதவாறு  கலந்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ரோஸ் குக்கீஸ் அச்சு எடுத்து எண்ணெய்யில்விட்டு சூடு செய்யவும். பிறகு, அச்சு எடுத்து மாவில் முக்கி மீண்டும்  எண்ணெய்யில்விட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ரோஸ் குக்கீஸ் தயார்.

எல்லாம் காட்டு

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments