Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பேரீச்சம்பழ கேக் செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 27 நவம்பர் 2020 (15:03 IST)
மைதா - 1 கப் 
பால் - 3 /4 கப்
சர்க்கரை - 3 /4 கப்
சமையல் சோடா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 /2 கப்
அக்ரூட், முந்திரி - தேவையான அளவு

செய்முறை:
 
பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்  கொள்ளவும்.
 
நன்றாக அரைத்த விழுதுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நன்றாக  கலந்து கொள்ளவும்.
 
கலந்த மாவை அரைத்த விழுதுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும். இறுதியாக அக்ரூட், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து  கொள்ளவும்.
 
பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி பின்னர் கலவையை ஊற்றி பரப்பவும். மைக்ரோவேவ் ஓவன் 350 F-ல் சூடு பண்ணவும். பின்னர் பேக்கிங் பானை வைத்து 350  Fஇல் 35 - 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். சூப்பரான பேரீச்சம்பழ கேக் தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments