தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது ஒரு நிருபர் நீட் தேர்வில் 7.5% பெற்றதை நீங்கள் பெருமை பேசுகிறார்கள் என்று கூறியபோது முதலமைச்சர் பொங்கி எழுந்தார் நாங்கள் பெருமை பேசவில்லை, மாறாக பெருமைப்படுகிறோம். நீங்கள் தவறாக புரிந்து கொண்டு கேள்வி கேட்கின்றீர்கள் என்றும், ஒரு நிருபர் என்பவர் சரியாக கேள்வியை கேட்க வேண்டும் நீங்கள் தவறான கேள்வி கேட்கின்றீர்கள் என்றும், 7.5% என்றால் என்ன...