வாஸ்து முறைப்படி வீட்டில் பொருட்கள் எந்த இடத்தில் வைப்பது நல்லது....?

புதிய வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிட வரைப்படத்தை வாஸ்து சாஸ்திரம் நன்கு கற்றறிந்த கட்டிட நிபுணர், பிளான்களை நன்றாக புரிந்து கொண்டு வீட்டை கட்டி முடிக்க வேண்டும்.
வீடு கட்டி முடித்த பிறகு எந்தந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு செய்ய வேண்டும். அதாவது   பண புழக்கம் உள்ள பீரோக்களை, தென் மேற்கு மூலையில் கிழக்கு திசையை பார்த்தும், நகைகள் பட்டுப்புடவைகள் வைக்கபட்டுள்ள பீரோவை 
 
வடக்கு பார்த்தும், டாக்குமெண்ட் மற்ற பைல்கள் உள்ள பீரோவை வடமேற்கு மூலை அரையில் கிழக்கு பார்த்தும், கட்டில் அமைப்பு தெற்கில்  தலையும் வடக்கில் கால் இருக்குமானால் ஹாலில் சோபா அமைப்பானது முடிந்தவரை கிழக்கு வடக்கு பார்த்து அமர்ந்து பேசுமாறு  அமைப்பையும், குழந்தைகள் படிப்பு டேபிள் கிழக்கு வடக்காகவும் இருக்குமாறு அமைப்பை ஏற்படுத்தவும்.
 
ஹாலில் டி.வி. அமைப்பானது தென்கிழக்கு, வட மேற்கு மூலையிலும், ஏசி அமைப்பு அதே மூலையிலும் இருத்தல் நன்மையளிக்கும். கம்ப்யூடர் வைக்க வட மேற்கு மூலையே மிகவும் சிறந்தது. சமையல் அறையில் சமையல் செய்பவர் கண்டிப்பாக கிழக்கு பார்த்தும், சமையல் செய்யும்பொழுது அவர்களின் தலைக்கு மேலே எந்தவிதமான லாப்ட் அமைப்புகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
ஹாலில் சந்தோஷமாக உள்ள படங்களை மட்டும் வைக்கவும். முடிந்தவரை அருவி, தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் படங்களை   கிழக்கு-வடக்குச் சுவரிலும், பெரிய மலைகள் அடர்ந்த காடுகள் நிறைந்த படங்களை மேற்கு தெற்குச் சுவற்றில் மாட்டி வைக்கவும்.
 
புதிய வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிட வரைப்படத்தை வாஸ்து சாஸ்திரம் நன்கு கற்றறிந்த கட்டிட நிபுணர், பிளான்களை நன்றாக புரிந்து   கொண்டு வீட்டை கட்டி முடிக்க வேண்டும்.
 
வீடு கட்டி முடித்த பிறகு எந்தந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு செய்ய வேண்டும். அதாவது   பண புழக்கம் உள்ள பீரோக்களை, தென் மேற்கு மூலையில் கிழக்கு திசையை பார்த்தும், நகைகள் பட்டுப்புடவைகள் வைக்கபட்டுள்ள பீரோவை வடக்கு பார்த்தும், டாக்குமெண்ட் மற்ற பைல்கள் உள்ள பீரோவை வடமேற்கு மூலை அரையில் கிழக்கு பார்த்தும், கட்டில் அமைப்பு தெற்கில்  தலையும் வடக்கில் கால் இருக்குமானால் ஹாலில் சோபா அமைப்பானது முடிந்தவரை கிழக்கு வடக்கு பார்த்து அமர்ந்து பேசுமாறு  அமைப்பையும், குழந்தைகள் படிப்பு டேபிள் கிழக்கு வடக்காகவும் இருக்குமாறு அமைப்பை ஏற்படுத்தவும்.


இதில் மேலும் படிக்கவும் :